AR முருகதாஸ் படத்தில் சிம்பு! கோலிவுட்டில் வெளியான பரபரப்பு தகவல்!

சிம்புவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஒவ்வொரு படத்தையும் கவனமாக தேர்வு செய்கிறார். இப்போது அரசன் படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்து AR முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.