சென்னை: கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே எனக்கு புத்துணர்ச்சி வந்து விடுகிறது என கூறிய முதல்வர் ஸ்டாலின், எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவிதான் என்றவர், கொளத்தூர் தொகுதியை பார்க்கும் போது அமைச்சர்களுக்கே பொறாமை வந்துவிடும் என்றார். “கொளத்தூர் என்று சொன்னாலே அது ‘சாதனை’, இல்லையென்றால் ‘ஸ்டாலின்’ என்று நினைவுக்குவரும் அளவுக்கு இந்த தொகுதியில் இரண்டறக் கலந்திருக்கிறேன் என நெகிழ்ச்சியுடன் கூறினார். கொளத்தூரில் ரூ.25.72 கோடி செலவில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்த பிறகு முதல்வர் […]