ஓசூர் To கேரளா: தினமும் பறக்கும் 2 லட்சம் ரோஜாக்கள்! விவசாயிகள் படுகுஷி

ஓசூரில் கிறிஸ்துமஸ் மற்றும் திருமண விழாவிற்க்காக கேரளா மாநிலத்திற்கு தினமும் 2 லட்சம் வெள்ளை மற்றும் கலர் ரோஜாக்கள் அனுப்பும் பணியில் விவசாயிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.