ஜனநாயகன் 2வது சிங்கிள்: ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் ரிலீஸ்! லிரிக்ஸில் ஹெவியான அரசியல் வாடை..

Jana Nayagan Second Single Release : ஜனநாயகன் திரைப்படத்தின் 2வது சிங்கிளான ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் வெளியாகியிருக்கிறது. இதன் லிரிக்ஸ், தளபதி ரசிகர்களை குஷிப்படுத்துவது போல இருப்பதாக கருத்து தெரிவிக்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.