சென்னை: தமிழகத்தின் 37 மாவட்டங்களில் தலா ஒரு கிராமத்தை மாதிரி சூரியசக்தி கிராமங்களாக மாற்ற, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசின் பசுமை ஆற்றல் கழகம் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஆலோசகர்களை நியமிக்க உள்ளது. மத்திய அரசின் ‘பிரதமர் சூரிய உதய் – இலவச மின்சாரத் திட்டம்’ (PM Surya Ghar Muft Bijli Yojana)-ன்கீழ், தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து மற்ற 37 மாவட்டங்களிலும் தலா ஒரு ‘மாதிரி சூரியசக்தி கிராமத்தை’ […]