டெல்லி: பிரதமர், முதல்வர்களை நீக்கும் மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், கூட்டுக்குழு அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு, அரசியலமைப்பு (130வது திருத்தம்) மசோதா, 2025 போன்ற சட்டங்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, பிரதமர், முதலமைச்சர், மத்திய அமைச்சர் அல்லது அமைச்சரை கைது செய்து 30 நாட்கள் காவலில் வைத்திருக்கும் எந்தவொரு பிரதமர், முதலமைச்சர், மத்திய அமைச்சர் அல்லது அமைச்சரையும் பதவியில் இருந்து நீக்க முடியும். அதற்காக அரசியலமைப்பு (130வது […]