சென்னை: மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் பிறந்தநாள் இன்று. இதையொட்டி, கொள்கை ஆசான் பேராசிரியர் க.அன்பழகன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். திமுக முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த க.அன்பழகனின் பிறந்தநாள் இன்று. இதையொட்டி, அண்ணா அறிவாலயத்தில் அவரது உருவப்படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், கழகம் எனும் […]