கோவை: தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை, இதன்மூலம் ‘தற்கொலைகளின் தலைநகரமாக தமிழகம் திகழ்கிறது என தமிழ்நடு ஆளுநர் ஆர்.என்.ரவி அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார். கோவை மாவட்டம் துடியலுார் அருகே கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரியில் நடைபெற்ற கருத்தரங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய கவர்னர் ரவி, ”தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாட்டிலேயே தற்கொலைகளின் தலைநகரமாக தமிழகம் உள்ளது,” என கூறினார். சென்னை தென்னிந்திய ஆய்வுகள் மையத்துடன் இணைந்து கோயம்புத்தூரில் […]