தவெக மா.செ. வீடியோ லீக்… விஜய் எடுத்த அதிரடி ஆக்ஷன் – பின்னணி என்ன?

TVK News: தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், அக்கட்சியின் பெண் நிர்வாகி வீட்டில் அரைகுறை ஆடையுடன் பிடிபட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.