விழுப்புரம் : எங்கக்கிட்ட திமுக முக்கிய நபர்கள் 17 பேர் லிஸ்ட் கையில் இருக்கு என விழுப்புரம் கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், டெல்லி பாணியில் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டுக்கு உள்துறை அமித்ஷா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எத்தனை ஷா வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில், திமுகவின்முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் […]