சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்காக வரும் டிசம்பர் 20, 21 ஆகிய நாட்களில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட […]