சேலம்: திமுகவுக்கு எதிரான ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் 2026 மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் அரசியல் களம் அனல்பறக்கதொடங்கி உள்ளது. திமுக கூட்டணி அப்படியே தொடரும் நிலையில், அதிமுக பாஜக கூட்டணி, நாம் தமிழ்ர் கட்சி, விஜயின் தவெக என 4 முனை போட்டி […]