பெங்களூரு: ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடி பரிசு என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த பரிசு என்றும் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் செல்லும் கன்னர்களுக்கு ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார். ‘கர்நாடக ஒலிம்பிக் – 2025’ விருது வழங்கும் விழா பெங்களூரில் நடைபெற்றது. […]