சென்னை: அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து ஒரு வாரம் அரையாண்டு விடுமுறை உள்ள நிலையில், அத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டையொட்டி, போக்குவரத்து துறைசிறப்பு பேருந்துகளை அறிவித்து உள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக […]