சென்னை: சென்னை மாநகர பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கு கட்டணம் வசூலிப்பு மற்றும் விற்பனை சான்று வழங்க சென்னை மாநகராட்சி முடிவு முடிவு செய்துள்ளது. சென்னை முழுவதும் லட்சக்கணக்கானோர் நடைபாதைகளில் பல்வேறு கடைகளை போட்டு, வணிகர்களுக்கு போட்டியாக வியாபாரங்கள் செய்து வருகின்றனர். அதனால் பல பகுதிகளில், நடைபாதைகள் அந்தந்த பகுதிகளைச்சேர்ந்த அரசியல் செல்வாக்கு பெற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சாமானிய மக்கள் கடைகள் போட வேண்டுமென்றால், அரசியல் பிரமுகர்களுக்கு மாமுல் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், […]