மத்திய அரசு சமீபத்தில் 71 பழைய சட்டங்களை ரத்து செய்து, 4 சட்டங்களில் திருத்தம் செய்துள்ளது. இதில், இந்திய வாரிசு சட்டம் (Indian Succession Act), 1925-ல் செய்யப்பட்ட மாற்றம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம், உயில் எழுதினால் நீதிமன்ற சான்றிதழ் (Probate) பெறுவது இனி கட்டாயம் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் வசித்த இந்துக்கள், புத்தர்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், பார்சிகள் எழுதிய உயில் நடைமுறைக்கு வர கட்டாயமாக சான்று […]