கணவனை கொன்று மாரடைப்பு என நாடகமாடிய மனைவி – இறுதிச்சடங்கில் அம்பலமான உண்மை!

Hyderabad Murder Case: கழுத்தில் இருந்த காயங்கள். ஹைதராபாத்தில் கணவனை கொலை செய்துவிட்டு மாரடைப்பு என நாடகமாடிய மனைவி, இறுதிச்சடங்கின் போது சிக்கினார். விசாரணையில் காவல்துறையினர் அந்தப் பெண்ணைக் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.