பனையூரில் பரபரப்பு! தவெக அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு! என்ன காரணம்?

கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஏற்கனவே பல மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், சில முக்கிய மாவட்டங்கள் மற்றும் பகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படாமல் விடுபட்டிருந்தனர். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.