பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது

சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக  கைது செய்தனர். பணி நிரந்தரம் வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் கடந்த 18-ம் தேதி சென்னையில் உண்ணா விரத போராட்டத்தைத் தொடங்கினர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டாலும், சென்னையைத் தொடர்ந்து கிளாம்பாக்கம், ஊரப்பாக்கத்தை அடுத்து நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.