டெல்லியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான ரவீந்திர நாத் சோனி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் முதலீட்டாளர்களை ஏமாற்றி சுமார் 1,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். 2021-ல் தொடங்கிய ப்ளூசிப் குழுமம் மூலம் தங்கம், எண்ணெய், உலோகங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி, இந்தியா, துபாய், கனடா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் பணம் பெற்றதாக போலீஸ் தெரிவித்துள்ளது. முதலில சில காலம் வட்டி கொடுத்து நம்பிக்கை பெற்ற […]