ரூ. 50 கோடி நன்கொடை: திமுக, அதிமுகவுக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனம் அதிக நன்கொடை

சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவுக்கும், எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும்  லாட்டரி அதிபர் மார்ட்டின் அதிக நன்கொடை அளித்திருப்பது, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. 2024 – 2025-ம் ஆண்டில், திமுகவுக்கு  மார்ட்டின் பங்குதாரராக உள்ள டைகர் அசோசியேட்ஸ் லாட்டரி நிறுவனமானது 50 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. ஏற்கனவே  2019-ல் இருந்து 2024 வரை, மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் நிறுவனம், திமுகவுக்கு 509 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கயது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே தேசிய கட்சிகளில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.