ISRO LVM3 Rocket Launch: அதிக எடை கொண்ட சாட்டிலைட்… விண்ணில் பாய்ந்த 'பாகுபலி' – இதனால் என்ன பயன்?

ISRO BlueBird Block 2 launch: அதிக எடைக்கொண்ட BlueBird Block 2 செயற்கைகோள் உடன் இஸ்ரோவின் பாகுபலி எனப்படும் ஜிஎஸ்எல்வி LVM3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைகோள் புவிச்சுற்றுப்பாதையிலும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.