சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய வால்வோ ஏ.சி பஸ்கள் வழித்தடம், கட்டணம் முழு விவரம் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு Multi Axle கொண்ட 20 அதி நவீன வால்வோ குளிர்சாதன சொகுசுப் பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 24ந்தேதி அன்று சென்னை தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு பேருந்துகளை தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக தரம் உயர்த்தும் நடவடிக்கையாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் […]