சென்னை: வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள் மற்றும், பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகையை ரூ.289.63 கோடி நிவாரண நிதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதை அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவ மழை நவம்பர் / டிசம்பர் 2024 மற்றும் 2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு ரூ.289.63 கோடி […]