மாணவர்களுக்கு குட் நியூஸ்! இலவச லேப்டாப் வழங்கும் தேதி அறிவிப்பு… மிஸ் பண்ணாதீங்க

Tamil Nadu Government Free Laptop Scheme: கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை  2026 ஜனவரி 5ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. 
 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.