அகர்பத்தி (தூபக்குச்சி) தயாரிப்புக்கு புதிய இந்திய தரநிலையை (BIS Standard) மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், அகர்பத்தி தயாரிப்பில் பயன்படுத்தக் கூடாத ஆபத்தான ரசாயனங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் தினம் 2025 முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், இந்த புதிய தரநிலை நுகர்வோரின் பாதுகாப்புக்காகவும், பொறுப்பான மற்றும் நிலையான உற்பத்தியை ஊக்குவிக்கவும் உருவாக்கப்பட்டதாக நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அகர்பத்திகள் இந்தியாவின் மத, கலாச்சார வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்றவை. வீடுகள், கோயில்கள், தியான மையங்களில் […]