சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் என கோரி, போராடும் ஆசிரியர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என திமுக அரசுக்கு கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் மறைந்த கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சுமார் 20,000 இடைநிலை ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில் நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தபிறகாவது […]