சேலம்: ராமதாஸ் இல்லாத பா.ம.க பிணத்துக்கு சமம் என கடுமையாக விமர்சித்த அன்புமணி சகோதரியான ஸ்ரீகாந்தி, தலைவர் ராமதாசுக்கு அன்புமணி செய்தது பச்சை துரோகம் என கடுமையாக விமர்சித்தார். அன்புமணி அணிந்துள்ள கோட் யார் கொடுத்தது? ஏசி கார் யார் கொடுத்தது? என கேள்வி எழுப்பியவர், தம்பி அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் புதிய கட்சியை தொடங்கிக் கொள்ளட்டும் என ராமதாஸ் மகளும், அன்புமணியும் சகோதரி மற்றும் சம்பந்தி ஸ்ரீ காந்தி காட்டமாக பேசியுள்ளார். சேலத்தில் பாமகவின் […]