ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் நாளை (டிச., 30ஆம் தேதி) நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதையொட்டி, அங்கு இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். நடப்பாண்டு காசி தமிழ் சங்கமும், உத்தரபிரதேச […]