ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம்:  இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து, ராமேஸ்வரம் அருகே உள்ள  மண்டபம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து டிசம்பர் 27ந்தேதி அன்று  காலை 300-க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.