சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 570 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிச.30 மற்றும் 31 மற்றும் ஜன.1-ம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் தமிழகம் முழுவதும் மக்கள் பயணம் மேற்கொள்வார்கள் என […]