சென்னை: கோயிலில், முதல் மரியாதை, எப்போதும், தெய்வத்திற்குதான், அதனால் சிறப்பு மரியாதையை ஒருபோதும் யாரும் உரிமையாக கோர முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது- கோயிலில், முதல் மரியாதை, தெய்வத்திற்குத்தான் என்று, உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. சிறப்பு மரியாதையை, உரிமையாக கோர முடியாது என்றும், உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. கோயிலில், முதல் மரியாதை, எப்போதும், தெய்வத்திற்குதான் என்று, சென்னை உயர்நீதிமன்றம், தனது கருத்தை, பதிவு செய்திருக்கிறது. காஞ்சிபுரம், தேவராஜ சுவாமி கோயிலில் தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு 1992ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பஞ்ச […]