கோவை : கோவையில் கட்டப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, ஹாக்கி விளையாடினார். கோவையில் ஆர்.எஸ்.புரத்தில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் 6,500 சதுர அடி பரப்பிலான சர்வதேச ஹாக்கி மைதானம் கட்டப்பட்டுள்ளது. இந்த தைதானத்தை இன்று திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்த மைதானத்தில் ஹாக்கி விளையாடியஉதயநிதி, பிஎஸ்ஜி – கேஜி அணிகள் பங்கேற்கும் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த ஹாக்கி மைதானத்தில் இரவிலும் போட்டிகள் […]