சென்னை; 2026 ஜனவரி 5ந்தேதி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும், இதையடுத்து மாநிலம் முழுவதுழம் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார். ஏற்கனவே டிசம்பர் 19ந்தேதி இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறிய நிலையில், தற்போது ஜனவரி 5ந்தேதி என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். திமுக […]