சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 6ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர், ஜனவரி 20ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. அன்றைய தினம் கவர்னர் உரை ஆற்ற உள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை கவர்னர் பேரவையில் வாசிப்பார். இதுகுறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தில் எந்த மரபையும் மாற்ற மாட்டோம். பழைய மரபு படி தான் நடக்கும். கவர்னர் தமிழக […]