சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது என காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஜோதிமணி தனது குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். சமீபகாலமாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் புகைச்சல் எழுந்துள்ளது. பிரவீண் சக்ரவர்த்தியின் நடவடிக்கையால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்ட நிலையில், கூட்டணி கட்சிகள் மாற்றுக்கருத்துக்களை தெரிவித்த நிலையில், அதுகுறித்த பேச மற்றவர்களுக்கு உரிமை இல்லை, இது உள்கட்சி பூசல் என கூறப்பட்டது. இந்த நிலையில், ஜோதிமணி எம்.பி. தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். தமிழ்நாடு […]