ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பிஎச்.டி படிக்க ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள்  முனைவர் படிப்பான பிஎச்.டி படிக்க ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே,மத்தியஅரசு சார்பில், பிரதம மந்திரியின் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான உதவித்தொகை (PMRF) (₹70k-₹80k + மானியங்கள்) மற்றும் IIT காந்திநகர் (மொத்தம் ₹1 லட்சம்) அல்லது விஸ்வேஸ்வராயா திட்டம் (மொத்தம் ₹1 லட்சம் மற்றும் திறமையான பகுதிகள்) போன்ற சிறப்புத் திட்டங்கள் மூலம் இந்தியாவில் மாதத்திற்கு ₹1 லட்சம் (அல்லது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.