Chennai Vadapalani Poonamallee Metro Rail: சென்னை வடபழனி – பூந்தமல்லி இடையே ஜனவரி 15ஆம் தேதி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, விரைவில் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.