சென்னை மாநகராட்சி ஆணையர் வீடு முற்றுகை! போராடிய தூய்மைப்பணியாளர்கள் கைது!

சென்னை: திமுக அரசின் தனியார் மயத்தை எதிர்த்து போராடி வரும் தூய்மை பணியாளர்கள்,  சென்னை மாநகராட்சி ஆணையர் வீட்டை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். துப்புரவு பணியை தனியாருக்கு தாரை வார்த்தை கண்டித்து, கடந்த 3 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர்.  ன்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி தூய்மைப் பணிகளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.