சென்னை: திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு விருதுநகரில் ஜனவரி 24ந்தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும், 3 மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை சந்திக்க திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த முறையும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று களப்பணியாற்றி வருகிறது. அதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காக பல்வேறு பெயரில் மாநாடுகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம்தோறும் […]