சென்னை: தமிழ்நாட்டில் சுமார் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 7 லட்சம் பேர் மட்டுமே இதுவரை (டிசம்பர் 31) விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 4ந்தேதி முதல் ஒரு மாதம் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்ததிற்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல ல், 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. எஸ்ஐஆருக்கு முன்பு தமிழ்நாட்டில் 6.41 கோடி […]