தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) செயல்படுத்திட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி, குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் கடைசி சம்பளத்தில் 40 முதல் 50 சதவீதம் வரை ஓய்வூதியமாக கிடைக்கும் என அறிவிப்பு. அரசு ஊழியராக 10 […]