சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டதுக்கு கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ,முதலமைடச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, இனிப்பு ஊட்டி நன்றி தெரிவித்துக் கொண்டனர். தங்களது போராட்டத்தையும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Tamil Nadu Assured Pension Scheme – […]