சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 8ந்தேதி தொடங்கி வைக்கும் நிலையில், அதற்கான டோக்கன் இன்னும் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தொகுப்பில், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக 2021ல் பதவி ஏற்றம், […]