சென்னை: தமிழ்நாட்டில் அதிகாரப் பகிர்வை விவாதிக்க வேண்டிய நேரம் இது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் மக்களவை எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தெரிவித்து உள்ளர். இவர் மக்களவை காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் இருக்கிறார். கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே இதுபோன்ற கருத்தை தெரிவித்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்களாக இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி கூறிய நிலையில், அவரை கட்சி தலைவர் செல்வபெருந்தகை உள்பட பலர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த நிலையில், […]