சென்னை: இது உலகை ஆள்வதற்கான ஒரு வாய்ப்பு; “உங்கள் கரியருக்கான LaunchPad இந்த மடிக்கணினி” என கல்லூரி மாணவர்களுக்கு இலவ மடிக்கணினி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ‘உலகம் உங்கள் கைகளில்’ என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டம், மாணவர்களின் டிஜிட்டல் மேம்பாடு மற்றும் அவர்களின் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்து ஸ்டாலின் பேசுகையில், “இந்த மடிக்கணினி ஒரு பரிசு அல்ல, […]