விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டுமானங்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை! உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை:  சென்னையில் விதி​முறை​களை மீறி கட்​டப்படும் கட்டிடங்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என உயர்நீதிமன்றம்  அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை ஜார்ஜ் டவுனில் பட்டா நிலத்​துக்கு செல்​லும் வழியை மறித்து சாலை​யில் மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டுமென கடந்​த 2024ம் ஆண்டு  மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது. இந்த  உத்​தரவை  அரசு அதி​காரி​கள் அமல்​படுத்​த​வில்லை எனக்​கூறி அவம​திப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற போலீ​ஸார் உரிய பாது​காப்பு அளிக்​க​வில்லை என […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.