சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், உங்க கனவை சொல்லுங்க என்ற புதிய திட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த திட்டத்தை ஜனவரி 9ந்தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 2026ம் ஆண்டில் முதல் கேபினட் கூட்டம் இன்று (ஜனவரி 6ந்தேதி) சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. இந்த […]