அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…

சென்னை: அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’  மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு  வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதனப்டி,   பிரசார கூட்டத்தின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே பொறுப்பு என்றும்,   ரோடு ஷோ-க்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி உள்பட பல்வேறு   கட்டுப்பாடுகளை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் விஜய் நடத்திய கூட்டத்தில் 41 பேர் பலியானதை தொடர்ந்து, தமிழகத்தில் ரோடு ஷோ-க்கு நெறிமுறைகளை வகுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாடு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.