சென்னை: ஆவின் பச்சை நிறப் பால் பாக்கெட்டின் விலை 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில், அதற்கு அரசு விளக்கம் கொடுத்துள்ளது. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மையல்ல என்று தமிழ்நாடு தகவல் […]